பூ வைக்குறதுக்கு வேற இடமே இல்லையா..? – அனுப்பமா செய்யும் அலப்பறை – வைரலாகும் புகைப்படம்…!

 

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். 

 

இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லாம். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார்.தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. 

 

முகநூல் பக்கத்தில் தனது புகைப்படங்கள், நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமூக விஷயங்களை அனுபமா அடிக்கடி பகிர்ந்து வந்தார். ரசிகர்களை தன் வசம் வைத்துக்கொள்ள சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா தினம் தினம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 

 

அந்த வகையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு நெஞ்சை நிமிர்த்தி முன்னழகை ஹாட்டாக கொடுத்த போஸ் இணையத்தில் வைரலானது.தற்போது இவர் மாஸ்கில் பூ வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

 

இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகின்றன. மேலும், பல ரசிகர்கள் உங்களுக்கு பூ வைக்க வேற இடமே கிடைக்கலையா..? என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version