“அந்த இடத்தில் டாட்டூ – தடவி தடவி முத்தம் கொடுத்து…” – சூப்பர் மாடல் மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ..!

சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் சூப்பர் மாடல் மீரா மிதுன். இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே மீரா மிதுன் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை. 

 

ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாக பிக்பாஸ் நிகழ்ச்சி மீதும், அதனை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் மீதும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வந்தார். ஆனால் இவர் என்ன தான் கத்தினாலும் யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. 

 

அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிட்டு அடையும் பிரபலத்தை விட ஏற்கனவே பிரபலமடைந்தவர்களை தரக்குறைவாக விமர்சித்தால் தன்னைப் பற்றிய பேச்சுக்கள் அதிகம் கிளம்பும் என கணக்கு போட்ட மீரா மிதுன், ரஜினி, கமல், விஜய், சூர்யா, த்ரிஷா, நயன்தாரா, குஷ்பு என திரையுலகினர் பலரையும் விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார். 

 

அதனால் ட்விட்டரில் தொடர்ந்து மீரா மிதுனை நெட்டிசன்கள் வசை பாடி வந்தனர். அதன் பின் சில மாதங்களுக்கு முன் தான் மீரா மிதுன் விஜய் – சூர்யா ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

 

மேலும் மீரா மிதுன் அவரது காதலர் உடன் நெருக்கமாகி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் புது டாட்டூ ஒன்றை போட்டிருப்பதாக கூறி ஒரு புது வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

 

 

அவரை கையில் ஏற்கனவே ஒரு பெண் உருவத்தை டாட்டூவாக போட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு கிரீடம் வைப்பது போல டாட்டு புதிதாக போட்டுக்கொண்டிருக்கிறார் மீரா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version