“உரிச்சு வச்ச முட்ட மாதிரி பளபளன்னு இருக்கீங்க…” – வெறும் ப்ரா மட்டும் அணிந்து.. படுக்கையில் மிரட்டும் மிர்ணாளினி..!

 

சில வருடங்களுக்கு முன் டிக் டாக் எப்படியோ அதே போல தான் டப்ஸ்மாஸ் அதில் முகபாவனைகளை காட்டி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர் மிரிணாளினி ரவி.

 

டிக்டாக் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி. மென்பொருள் பொறியாளரான இவரது டப்மாஸ் வீடியோகளுக்கு ஏராளமான பாலோயர்கள் உண்டு. இந்த நிலையில் அவர் தற்போது வெள்ளித் திரைக்கு வந்துள்ளார்.தமிழில் ஹிட அடித்த ஜிகர்தண்டா தெலுங்கு பதிப்பில் இவர் நடித்துள்ளார்.முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. 

 

திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒ பாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலயத்தை வைத்து நடிகை மிருணாளினி இப்போது சினிமாவுக்குள் தடம் பதித்து வருகிறார். 

 

புதுச்சேரியை சேர்ந்த நடிகை மிர்ணாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்தார்.இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

 

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் பல வகையான வீடியோவை வெளியிட்டு வந்தார். தற்பொழுது திரைப்படக் கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் அள்ளியுள்ளார்.சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து சாம்பியன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

 

தற்போது இணையதளங்களில் வெள்ளை கலர் புடவையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version