மீண்டு வருவேன்..! – சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் இலியானா..!

ஒல்லி பெல்லி இடுப்பை மட்டும் காட்டி வந்த நடிகை இலியானா தனது ஒட்டு மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இலியானா, விஜய்யுடன் நண்பன் திரைப்படத்தில் ஜோடி போட்டிருப்பார். 

 

தென்னிந்தியாவின் சூப்பர் ஹாட் குயினாக வலம் வந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டையும் விட்டுவைக்காமல் கதிகலங்க வைத்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராமிலும் அதிரிபுதிரி செய்து வருகிறார்.

 

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் “நண்பன்” படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா.தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார்.

 

பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதில் இருந்து, கண்டமேனிக்கு பிகினி உடையில் படு கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார். இலியானாவின் நடிப்புக்கு பல கோடி ரசிகர்கள் அடிமையாக இருக்க இவரின் கவர்ச்சியை காண பலரும் தவம் கிடைக்கின்ற நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகிறது.

 

இதன் மூலம்  விரைவில் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் இலியானா என்று கூறுகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version