ஆஹா… அவங்களா இது..? – இப்போவும் சும்மா நச்சுனு இருக்காங்களே..! – அதிர வைக்கும் “நாட்டாமை” கீர்த்தி..!

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நாட்டாமை படத்தில் டேய் தகப்பா இது உனக்கே நியாயமா என்ற டயலாக் காட்சியின் போது வரும் நடிகை கீர்த்தி நாயுடு நடித்துள்ளார். 

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை காட்சிக்கு பேர் போனவர்கள் நடிகர் கவுண்டமனி மற்றும் நடிகர் செந்தில். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தாலே அந்த படம் ஹிட்டோ ஹிட்டு தான். 

 

தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த காமெடி நடிகர்களில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். 1960 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். காமெடி, வில்லன், ஹீரோ என்று பல அவதாரம் எடுத்தவர் நடிகர் கவுண்டமனி. 

 

இதே போன்று தான் நடிகர் செந்தில். இவர்கள் இருவரும் நகைச்சுவையில் கலக்கிய படங்களில் நாட்டாமை படமும் ஒன்று. இதில், அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

 

செந்தில் கவுண்டமணிக்கு அப்பாவாக நடித்திருப்பார்.பெண்கள் விஷயத்தில் ஒரு மாதிரியாக இருக்கும் செந்தில், தனது மகனான கவுண்டமனிக்கு பெண் பார்க்கும் இட த்தில் பெண்ணுக்கு அம்மாக்களாக வரும் பெண்களை எல்லாம், கவுண்டமனிக்கு சித்திகளாக்கிவிடுவார். 

 

 

அப்படியொரு காட்சியின் போது ஏதோ ஒரு பெண் கவுண்டமனிக்கு பிடித்துப் போக, கடைசியாக அந்தப் பெண் கவுண்டமனிக்கு சகோதரி முறையாகிவிடும். அந்தப் படத்தில் அந்தப் பெண்ணிற்கு அந்த ஒரு காட்சி மட்டும் தான் இருக்கும்.இன்னைக்கும் அந்த காமெடி டிரெண்டிங்கில் பேசப்பட்டு வருகிறது. 

 

அந்த சீனில் கவுண்டமணி பார்க்கும் பெண் தான் இந்த கீர்த்தி நாயுடு.ஆனால், அவர் தெலுங்கு சீரியல் நடிகை என்றும் டிவி தொகுப்பாளினி என்றும் எத்தனை பேருக்கும் தெரியும்? இவ்வளவு, ஏன், கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரைக்கு வந்த சுல்தான் படத்தில் நடித்துள்ளார். 

 

 

அவர் தான் கீர்த்தி நாயுடு.எத்தனை வருடங்கள் ஆனால் இன்னமும் இதே இளமையுடன் இருக்கியார் கீர்த்தி நாயுடு. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு க்யூட் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கலக்கலாக டான்ஸ் ஆடி உள்ளார் கீர்த்தி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version