சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய.. சூட்டை கிளப்பும் நடிகை சனுஷா..! – வைரல் போட்டோஸ்..!

 

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி வருபவர் சனுஷா. இவர் பீமா, ரேனிகுன்டா, எத்தன், அலக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 

 

மேலும் தெலுங்கு சினிமாவில் நானி நடித்த ஜெர்சி திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான “ரேணிகுண்டா” படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து அனைவரது நெஞ்சங்களிலும் கொள்ளை கொண்டவர் சனுஷா. 

 

அவர் அதற்கு முன்னே விக்ரம் நடித்த காசி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வருவார். பீமா படத்திலும் திரிஷாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார். ரேணிகுண்டா படத்தை தொடர்ந்து நந்தினி மற்றும் விமல் நடித்த எத்தன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக தொடர்ந்தார். 

 

 

மலையாள நடிகையான இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். எத்தன் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வலம்வந்தார். 

இறுதியாக சசிகுமார் நடித்த கொடிவீரன் திரைப்படத்தில் சசிகுமாரின் தங்கச்சியாக நடித்து அனைவரது உள்ளங்களிலும் கவர்ந்த இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version