“என்னா கும்மு… இந்த வயசுலயும் இப்படியா..?.” – அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மஞ்சுவாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவரும் நடிகர் திலீப்பும் 1998-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். 

 

பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார். ஒரு மலையாள நடிகையை கூலிப்படையை ஏவி கடத்திய புகாரில் திலீப் கைதாகி 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு தற்போது ஜாமீனில் வந்து இருக்கிறார். 

 

இந்த நிலையில் திலீப் சமீபத்தில் அளித்த பேட்டியில் “என்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சு வாரியர் மீது கோபமோ, விரோதமோ இல்லை. அவருடன் இணைந்து நடிக்கவும் தயக்கம் இல்லை. 

 

பொருத்தமான கதை அமைந்தால் மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிப்பேன்” என்றார். இதற்கு மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மஞ்சு வாரியர் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “திலீப் கனவில் வேண்டுமானால் என்னுடன் நடிக்கலாம். 

 

நிஜத்தில் அது நடக்கவே நடக்காது. திலீப்புடன் இணைந்து நான் நடிக்க மாட்டேன் என்றார். விவாகரத்துக்கு பிறகு மஞ்சு வாரியர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. 

 

 

ஆனால் திலீப் படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன. இடையில், நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி விட்டது. இதனால், தன்னுடைய மார்கெட்டை இழந்த இவர் தற்போது திரையுலகில் தடுமாறி வருகிறார். 

 

இந்நிலையில், மஞ்சு வாரியாரின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version