“அந்த கம்பியா நான் இருக்க கூடாதா…” – வெறும் ப்ரா குட்டியான ட்ரவுசரில் ராய் லக்ஷ்மி..! – ஏங்கும் ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் நடிகை ராய் லக்‌ஷ்மி நடித்துள்ளார். ராய் லக்‌ஷ்மியின் இன்ஸ்டாகிராமை 2.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். சமூக வலைதளங்களில் பல முறை ஹாட் பிகினி போஸில் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து படைத்து வருகிறார். 

 

கோலிவுட், டோலிவுட்டை கலக்கிய பிறகு பாலிவுட்டுக்கு பறந்தார் நடிகை ராய் லக்‌ஷ்மி. ஜூலி 2 படத்திற்காக சுமார் 15 கிலோ வரை தனது எடையை குறைத்து, செக்ஸி லேடியாக மாறினார் ராய் லக்‌ஷ்மி. இரண்டு மாதத்தில் அப்படியொரு எடை குறைப்பை செய்த நடிகை ராய் லக்‌ஷ்மியை அவரது ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டினர். 

 

பிகினி உடையில் அதற்கு பிறகு வரிந்துக் கட்டிக் கொண்டு போஸ் கொடுக்கத் தொடங்கினார். காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட பேய் படங்கள் ராய் லக்‌ஷ்மிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தன. அடுத்ததாகவும், சிண்ட்ரெல்லா எனும் பேய் படத்தில் ராய் லக்‌ஷ்மி நடித்துள்ளார். இந்த லாக்டவுன் மட்டும் இல்லையென்றால், அந்த படமும் இந்நேரம் வெளியாகி இருக்கும். 

 

தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்த ராய் லக்‌ஷ்மி சமீபத்தில் ஆரஞ்சு நிற மோனோகினியில் பலரையும் ஜொள்ளு விட வைத்தார். சுமார் 3 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெருங்கி உள்ளார் நடிகை ராய் லக்‌ஷ்மி. 

 

 

ஊர் சுற்றுவது என்றால் அவருக்கு கொள்ளை இஷ்டம். துபாய் பீச்சுகளில் புத்தாண்டு விடுமுறையை கழித்த நடிகை ராய் லக்‌ஷ்மி, தொடர்ந்து பல பிகினி புகைப்படங்களை களமிறக்கி சமூக வலைதள ரசிகர்களை வெகுவாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 

 

பால் போன்ற தேகத்துடன் இளைஞர்களை சுண்டி இழுக்கும் அழகு கொண்ட நடிகை ராய் லக்‌ஷ்மி, சமீபத்தில் வெள்ளை நிற பிகினி உடையில் கோலிவுட் பால்கோவா போல காட்சி தந்தது ரசிகர்களை திக்கு முக்காட செய்தது. 

 

ராய் லக்‌ஷ்மியின் புகைப்படங்கள் வெளியானால் ஹார்ட்டீன்களை மட்டுமின்றி, கமெண்ட்டுகளிலும் ரசிகர்களின் ரசனை கவிதைகளாக கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த சம்மரில் அக்னி நட்சத்திரம் வெயில் மண்டையை பிளக்கிறது. 

 

 

சமூக வலைதளங்களில் வெறும் உள்ளாடை அணிந்தபடி பீச்சில் சுற்றும் புகைப்படங்களை பதிவிட்டு, நடிகை ராய் லக்‌ஷ்மி இன்னொரு அக்னி நட்சத்திரமாக இளைஞர் மனதில் ஹீட்டை கிளப்பி வருகிறார். 

 

மிருகா, ஜான்சி, சிண்ட்ரெல்லா மற்றும் பாலிவுட்டில் டிப்ஸி என பல படங்கள் ராய் லக்‌ஷ்மியின் கைவசம் இருக்கிறது. இந்நிலையில், வெறும் ப்ரா, குட்டியான ட்ரவுசர்அணிந்து கொண்டு போல் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், அந்த கம்பியாக நான் இருக்க கூடாதா என்று ஏக்க பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version