“அடிபொலி.. அம்சம்யா…” – சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதாவா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

தற்போது திரைபப்டங்களை விட இந்த சின்னத்திரை தொடர்களும். சினதிஐ நிகழ்சிகளும் மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றன. லாக்டவுன் ஆரம்பித்து ஆருமாதங்களை அக்டந்து சென்றாலும் திரையரங்குகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

 

பின்னர் சின்னத்திரை தொடர்களுக்கு தடை நீங்கி மீண்டு மக்களை மகிழ்விக்க வந்து புது புது எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடஈகொண்டு இருக்கிறது. சீரியல்களுக்கென பிரபலமான தொலைக்காட்சி கடந்த சில வருடங்களாகவே மக்களிடையே விரும்பி பார்க்கபடுவது விஜய் தொலைக்காட்சி தான். 

 

தமிழில் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா மார்டன் உடையில் கலக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சிரியல்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் உள்ளது. 

 

 

இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்கான இந்த சீரியல்கள், பணியில் இருக்கும் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களையும் வெகுவாக பார்க்கும் அளவுக்கு மாற்றியுள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பெரும்பாலான மக்கள் சீரியல் ரசிகர்களாக மாறியுள்ளனர்.

 

 

இதில் விஜய் டிவியில் ஒளிபரபரபாகும் சீரியல்களுக்கு எப்போது தனி மவுசுதான். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 

 

 

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்போது சீரியலில் பாரம்பரிய உடையில் நம்ம வீட்டுப் பெண் போல் இருந்த சுஜிதாவா இது ? என்று யோசிக்கும் வகையில், மாடர்ன் உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version