“முட்டிக்கு மேல் ஏறிய உடை..” – முதன் முறையாக தொடை கவர்ச்சி காட்டிய ஸ்ரித்திகா – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

சின்னத்திரையில் உயிரோட்டமான நடிப்பால் பெண்களின் மனதை கவர்ந்தவர் ஸ்ரித்திகா. மலேசிய தமிழ் பெண்ணான இவர் ‘ஹோம்லி’ கேரக்டர்களில் அசத்தும் அழகு பதுமை. தொலைக்காட்சியில் ‘குல தெய்வம்’ சீரியலில் ‘அலமுவாக’ நடித்தார்.

 

சின்னத்திரை மட்டுமில்லாமல் திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார் எனபது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த “வேங்கை” படத்தில் தனுஷின் தங்கையாக நடிகை ஸ்ரித்திகா நடித்திருந்தார். 

 

“வேங்கை” படத்தில் இவர் நடித்திருந்தாலும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. இந்த இரு படங்களுக்கு பின் “மதுரை டூ தேனி” எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

 

 

அதன்பின் நடிகை ஸ்ரித்திகாவிற்க்கு திரைப்படங்களில் பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரித்திகா, சனீஷ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். 

 

இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், நான் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். 

 

 

இதற்கு எனது முகபாவம் சரியாக வருமா என்று தெரியவில்லை.நான் எப்போதும் ‘ஜாலி’ கேரக்டர். சினிமா, சின்னத்திரை மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு தொந்தரவு இருக்கும். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ; அப்படியே ஆண்களும் பழகுவர். 

 

அனைத்து துறையிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பது ஆசை. எங்களை போன்றோர் வெளியே செல்லும் போது முக்கியத்துவம் கிடைக்கிறது.சில நேரங்களில் தனித்துவம் பாதிக்கிறது. எனக்கு தகுந்த கேரக்டர் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்றார்.

 

 

சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை வர்ணித்து கவிதைகளை கிறுக்கி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version