“பாத்துடா செல்லம்.. – சுட்டுட போகுது…” – கவர்ச்சி உடையில் மொட்டை வெயிலில் மல்லாக்க படுத்திருக்கும் ராஷி கண்ணா..!

 

தமிழில் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ராசி கண்ணா தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 

இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இப்பொழுது பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். 

 

இந்நிலையில் தெலுங்கு சினிமாவைப் போல தமிழ் சினிமாவிலும் தனது மார்க்கெட்டை உயர்த்த அடிக்கடி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

 

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 

 

கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாக இருப்பதாக கூறப்பட்ட ‘அருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருந்தார். 

 

ஆனால், அந்த படம் டிராப் ஆகிவிட்டது. அதன்பின் தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையணிந்து மல்லாக்க படுத்து உடலை ஹாட்டாக காட்டி இணையத்தை அதிரவைத்துள்ளார். 

 

 

ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத்துறைக்குள் காலடியை பதித்த ராசி கண்ணா அதைத் தொடர்ந்து தெலுங்கில் எக்கச்சக்கமான திரைப்படங்களில்நடித்து தெலுங்கு சினிமாவில் அசைக்க முடியாத வளர்ந்து வரும் நடிகையாக தனது கொடியை நாட்டினார். 

 

இந்நிலையில், கடற்கன்னி போன்ற கவர்ச்சி உடையில் மொட்டை வெயிலில் மொட்டை மாடியில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பாத்துடா செல்லாம்.. சுட்டுட போகுது.. எழுந்து வந்துடு என்று கெஞ்சி வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version