“எல்லாமே அப்பட்டமா தெரியுதே…” – “சல்லடை போன்ற ப்ராவில்..” – இணையத்தை திணறடிக்கும் அமலா பால்..!

 

தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் அமலா பால். முதல் திரைப்படம் அவருக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மாமனாருடன் தொடர்பில் இருப்பது போல கதைக்களம் அமைந்து இருக்கும். 

 

இதனால் தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவருக்கு மைனா திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மைனா படம் இவரின் கேரியரையே தூக்கி நிறுத்தியது. 

 

அதன் பிறகுவாய்ப்பு குவிய ஆரம்பித்தது. மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 

 

அதன் பிறகு தான் டைரக்டர் ஏ.எல்.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் வாழ்க்கையில் 1 வருடம் கூட சந்தோசம் நிலைக்கவில்லை. பல சண்டைகள் ஏற்பட விவாகரத்தும் செய்து கொண்டனர். அதற்கான காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

ஏ.எல்.விஜயும் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள அமலா பால் தற்போது வரை சிங்கிளாக இருந்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு தான் அமலா பால் சுதந்திரமாக இருந்து வருவதாகவும் வட்டாரங்கள் கூறி வருகிறது.

 

 

தற்போது அதோ அந்த பறவைபோல், ஆடுஜீவிதம் போன்ற படங்களில் பிசியாக நடித்துவருகிறார் அமலா பால். 

 

 

அதேநேரம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகு தெரியும் படி படு சூடான கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் தான் இன்றைய ஹாட் வைரல்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version