டிக் டாக் செயலில் மூலம், இருந்த இடத்தில் இருந்தபடி பலர் பிரபலமாகி வருகிறார்கள்.
எவ்வளவோ பேரு வெயிலில் நின்னு, இரத்தம் சிந்தி சிந்தி, கடுமையாக உழைத்து, கஷ்டத்தையும், அவமானத்தையும் கடந்து வந்து எதாவது ஒரு சீன்ல தலையைங்காடி விட மாட்டோமா, சினிமாவில் நடிக்க ஒரு சின்ன வாய்ப்பு கிடைக்காதா, என்று ஏங்கி கொண்டிருக்கும் நிலையில், டிக் டாக் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி பட வாய்ப்புகளை வசப்படுத்தி கொண்டுள்ளனர்.
இலக்கியா மாதிரி பெண்கள் கவர்ச்சி நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு தூக்கலான கவர்ச்சியை டிக் டாக்கில் கொட்டி கொட்டி, தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தையே உருவாகியுள்ளவர் இந்த டிக் டாக் பிரபலம் இலக்கியா.
டிக் டாக்கில் முதலில் சாதாரணமாக விடியோவை பதிவு செய்தவர், லைட்டா கொஞ்சம் இடுப்பை காட்டி, வீடியோ வெளியிட்டதற்கே லைக்குகள் மற்றும் ஷார் எதிர்பார்த்ததை விட எகிற, பிட்டு பிட்டு உடை அணிந்து ஒட்டு மொத்த உடலையும் காட்டி, டிக் டாக் செய்ய துவங்கினார்.
அப்படி கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா. டிக் டாக் மூலம் யோகிபாபு நடித்த சோம்பி என்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் கேட்பவருக்கே காது கூசும் இரட்டை அர்த்தம் கொண்ட டயலாக்குகளுக்கு நடித்து காட்டுவதில் அம்மணி அம்புட்டு ஃ பேமஸ்.
அந்த வகையில் தற்பொழுது டிக் டாக் இலக்கியா படும் மோசமாக உடையை அணிந்து
கொண்டு படு கவர்ச்சியான ஆட்டம் போட்டுள்ளார். தற்போது, ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலான எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு ஆட்டம் போட்டு அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
இவர் டிக்டாக்கில்
விட இன்ஸ்டாகிராமில் தான் எல்லை மீறி கவர்ச்சியை காட்டி கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.