நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு திறமையை நிரூபித்து, சிறந்த அறிமுக நடிக்கைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.
இதை தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. தமிழில், கடந்த ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் மற்றும் தமன்னா அதிரடி காட்சிகளில் மிரட்டிய ‘ஆக்ஷன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’, மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அணைத்து திரைப்பட பணிகளும் முடங்கியுள்ள நிலையில், வீட்டில் தங்களுக்கு பிடித்தபடி நேரம் செலவிட்டு வருகின்றனர் பிரபலங்கள்.
அதே நேரத்தில் மிகவும் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.இவ்வாறு தமிழ் சினிமாவில் சமீபத்தில் தஞ்சம் கொண்ட மலையாள புயல் ஐஸ்வர்யா லட்சுமி நேர்த்தியான நடிப்பு மட்டுமல்லாமல் நெஞ்சைப் பிழியும் கவர்ச்சியை காட்டுவதிலும் சற்றும் சளைத்தவர் அல்ல.
அந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேண்ட் போடாமல் பளபளக்கும் தொடை அழகை காட்டிக் கொண்டு நைட் ட்ரெஸ்ஸில் பக்காவாக உட்கார்ந்துகொண்டு சிலிர்க்கவைக்கும் லுக்கில் அனைவரையும் சிதற வைக்கும் இந்த அடி தூள் கவர்ச்சி புகைப்படம் தமிழ் ரசிகர்களை மயக்கி வருகிறது.