“ப்ப்ப்பா.. தூக்குதுங்க.. செம்ம ஹாட்..” – பேக்லெஸ் உடையில் முழு பின்னழகையும் காட்டிய சமந்தா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 

கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், சிரஞ்சீவியின் ஆச்சர்யா, பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்பட பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே நிறுத்தப்பட்டன. 

 

ஆனபோதும் ஆந்திராவில் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கவில்லை என்பதால் தொடர்ந்து சில படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமந்தாவின் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பும் அப்படத்திற்காக ரூ. 6 கோடி மதிப்பில் போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது. 

 

ஆனால் சமீபத்தில் தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடிய சமந்தா, அதன்பிறகு கொரோனா அலை காரணமாக சகுந்தலம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதனால் இப்போது மற்ற நடிகர் -நடிகைகளை வைத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் குணசேகர். 

 

இதேபோல் நானி நடிக்கும் ஷியாம் சிங்கராய் என்ற படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இரு மொழிகளிலுமே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. 

 

 

தமிழில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் ஷகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.மேலும் தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். 

 

2010ஆம் ஆண்டு முதல் நாக சைதன்யாவுடன் டேட்டிங்கில் இருந்த சமந்தா 2017ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அவரை திருமணம் செய்து கொண்டார்.தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள சமந்தா, சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக உள்ளார். 

 

அடிக்கடி கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது தன்னுடைய முழு முதுகும் பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version