“அப்டியே கசக்கி புளிஞ்சு சாப்டனும் போல இருக்கே..” – தமன்னா வெளியிட்ட வீடியோ – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தென்னிந்திய சினிமாவில் மெழுகு சிலை தான் தமன்னா. இவருக்கு பல நூறு ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. தனது பதினைந்தாவது வயதில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. 

 

பின் சிறிது காலம் கழித்து தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார் மற்றும் தமிழில் கேடி என்ற படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் தமன்னா. 

 

இந்த இரண்டு படங்களும் சுமார் ஆகவே இருந்தது.பின் இரண்டு மொழி ரசிகர்களுக்கு நன்கு அவரை அறிய வைத்த படம் தான் பாலாஜி சக்திவேலின் தமிழில் கல்லூரி மற்றும் தெலுங்கில் ஹாப்பி டேஸ். 

 

இப்படம் மிகவும் பேசப்பட்டது மற்றும் தமன்னாவின் நடிப்பு பிரபலமானது. இப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.பின்னர் தமிழில் வெளியான கண்டேன் காதலை படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவரின் திரை வாழ்க்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 

 

தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய்யுடன் சுறா , ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி போன்ற படங்களில் நடித்தார். இவ்விரண்டு படங்களும் சுமார் ஆகவே இவருக்கு அமைந்தது. அதே வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படம் இவருக்கு வெற்றியை தேடிதந்தது.

 

ஒரே ஆண்டில் தெலுங்கு மற்றும் தமிழ்ல் திரையுலகில் ஆறு படங்களில் நடித்தார் தமன்னா, அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக இரண்டு திரையுலகிலும் முன்னணி கதாநாயகி ஆனார் தமன்னா. 

 

பின் தல அஜீத் உடன் வீரம் படத்தில் நடித்தார் இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுதந்தது.தற்போது பல நடிகைகளை போல அவருடைய போட்டோஷுட் புகைப்படங்களும் ஆன்லைனில் வைரலாகி வருகின்றன. 

 

 

இந்நிலையில், நடிகை தமன்னா உரித்த மாம்பழத்தை சுவைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எங்களுக்கு மாம்பழம்னா ரொம்ப பிடிக்கும்.. அப்டியே கசக்கி புளிஞ்சு சாப்டனும் போல இருக்கே..என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version