படவாய்ப்புக்காக இப்படியுமா..? – தொப்பையும் தொந்தியுமாக தொப்புள் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் ஜூலி..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். 

 

ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை. 

 

ஜூலி என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

 

இடையில் பட வாய்ப்புகள், கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்தார்.ட்விட்டரில்எப்போதும் படு ஆக்டிவாக வலம் வந்த ஜூலி தனது விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து வந்தார். 

 

 

ஆனால் ஜூலி என்ன செய்தாலும் நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.இந்நிலையில் தான் ஜூலி தனது அழகிய புகைப்படங்களை ட்விட்டருக்கு பதில் இன்ஸ்டாகிராமில்தனது புகைப்படத்தை போஸ்ட் செய்து வருகிறார். 

 

 

தற்போது முழுநேர நடிகையாக மாறிவிட்டார், தற்பொழுது படவாய்ப்பு அமைந்து கொண்டு வருவதால் தன்னை நடிகையை போல் முழுமையாக சித்தரித்துக் கொண்டு ஸ்டைலாக மாறிவிட்டார். 

 

 

அந்த வகையில் ஜூலிய குட்டையான உடையில் கவர்ச்சியான வகையில் உள்ள லோநெக் உடன் கொடுத்த போஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில்கூட நடிகை ஜூலி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நான் எப்பொழுதும் மக்களை எங்கேஜ் ஆக வைத்து இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

கவர்ச்சி உடையில் தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜூலி.

 

 

இதை பார்த்த ரசிகர்கள் ஜூலியை வறுத்து எடுத்து வருகிறார்கள் அதிலும் சில ரசிகர்கள் இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் கேட்குதா என கலாய்த்து வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் இதுபோல் செய்யாதீர்கள் என அறிவுரை கூறி வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version