“ஒரு பக்கம் எல்லாமே தெரியுதே..” – கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அர்ச்சனா…! – வைரல் வீடியோ..!

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். 

 

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

 

அந்த வரிசையில் தற்போது இருப்பவர் துணை நடிகையான அர்ச்சனா மாரியப்பன். இவரது பெயர் அர்ச்சனா மாரியப்பனா, அர்ச்சனாவா, அர்ச்சனா ஹரிஷ்ஷா என்ற குழப்பத்தில் உள்ளார்கள் அவரது ரசிகர்கள். 

 

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரை பெரிய ரசிகர் பட்டாளம் பின்தொடர்கின்றது.

அப்படி பின் தொடரும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை. அந்த வகையில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் எஞ்சாயி.. எஞ்சாமி பாடலுக்கு ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு சைடுல எல்லாமே தெரியுதே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version