“தங்கத்தாமரை மகளே.. வா.. அருகே…” – கவர்ச்சி உடையில் அருவியில் குளியல் போடும் ப்ரியா பவானி ஷங்கர்..!

 

தமிழ் திரையுலகில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின்பு சின்னத்திரை நடிகையாக வலம் வந்து தற்போது பல முன்னணி நடிகைகளுக்கு சமமாக நடித்து வரும் நடிகை தான் பிரியா பவானி சங்கர். 

 

இவர் தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

 

இவரது நடிப்பில் வெளியான மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர் மத்தியில் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இவர் பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்று விளங்கினார். 

 

மேலும் இவர் தற்பொழுது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் ஓமன பெண்ணே, குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

 

 

சினிமா துறையில் பிரிய பவானி சங்கர் படு பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பதே பலருக்கும் தெரிந்ததுதான். 

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் அருவியில் குளிப்பது போல போஸ் கொடுத்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இவரை ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version