“பாத்தாலே கிக் ஏறுதே..” – “இது தொடையா இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா..?..” – நயன்தாரா-வை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

தொடர் காதல் தோல்விகள் என சினிமாவை விட்டே ஓரம் போயிருந்த நயன்தாரா. தமிழில் ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ என்று ரீ என்ட்ரிய கொடுத்து இன்று வரை பட்டையைக் கிளப்பி வருகிறார். 

 

வெறுமனே ரீ-என்ட்ரி என்றால் எப்படி, கொஞ்சம் கவர்ச்சி கதவை திறந்து விட்டால் தான் வேலைக்கு ஆகும் என்பதை உணர்ந்த அவர் ‘ஆரம்பம்’ படத்தில் ஒரு காட்சியில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகத் தெரியும்படி நடித்திருந்தார் நயன்தாரா. 

 

உண்மையில், படத்தில் வந்ததைக் காட்டிலும் அதிக கவ்ர்ச்சியுடன் நயன்தாரா நடித்திருந்தார். தணிக்கை குழு மட்டுமே ரசித்த சில காட்சிகள் வெட்டி வீசப்பட்டுவிட்டன. 

 

அது மட்டும் இல்லாமல் படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்த்த நயன்தாராவின் நெருங்கிய வட்டாரங்கள் அந்தக் காட்சி உங்களை செக்ஸி நடிகையாகப் பிரதிபலிக்கிறது என்று ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த சிலர் சொன்னதும், அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். 

 

அதனால், டைரக்டரிடம், அந்தக் காட்சியைக் கத்தரித்து தனது இமேஜை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டாராம். இயக்குநர் விஷ்ணுவர்தன் அந்த கவர்ச்சிக் காட்சியை கட் பண்ணி விட்டாராம். 

 

விஷ்ணு வர்தன் என்பதால் கட் பண்ணி விட்டார். வேறு இயக்குனர் யாராவது இருந்தால் இதையே பெரிய சர்ச்சையாக்கி படத்திற்கு ப்ரமோஷனாக பயன்படுத்தியிருப்பார்கள் என்று அப்போதே கிசுகிசுத்தன கோலிவுட் வாட்டாரங்கள். 

 

 

ஆனால், தெலுங்கு பட இயக்குனர்கள் அம்மணியின் அழகை எந்த அளவுக்கு உபயோகிக்க முயுமோ அந்த அளவுக்கு பயன் படுத்தியுள்ளார்கள். இந்நிலையில், பாடல் காட்சி ஒன்றில் சர்கஸ் ரிங்கில் குட்டியான உடையை கொடுத்து உக்கார வைத்து வித விதமான ஆங்கிளில் வீடியோ எடுத்து தள்ளியுள்ளனர். 

அந்த பாடல் காட்சியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நயன்தாரா-வா இது..? என்று வாயை பிளக்கும் வண்ணம் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version