“ஸ்மார்ட் போனே சூடாகும் அளவிற்கு டாப் ஆங்கிள் செல்ஃபி..” – இளசுகளை கதறவிடும் ப்ரியா பவானி ஷங்கர்..!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரை அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். 

 

இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தான் தனது கெரியரை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து மேயாதமான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். 

 

இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது விஜய்சேதுபதி போலவே இவரும் 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார். 

 

அந்த வகையில் தற்போது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த கொண்டிருக்கிறார். இவரும் மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பால் ஈர்த்துள்ளார். 

 

 

தக்காளி பழம் போல் தளதளப்பான இருக்கும் தன்னை டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

 

சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இப்படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

 

 

தற்போது குருதி ஆட்டம், ஓ மனபெண்ணே, பொம்மை, களத்தில் சந்திப்போம், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இப்படி சினிமாவில் பிசியாக வலம்வரும் பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார், அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version