“இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..?” – ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை. 

 

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா. 

 

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். 

 

இந்நிலையில் ராஞ்சனா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது. ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அதில் நடிக்க முடியவில்லை. 

 

 

இதனால் கைவசம் இருக்கும் படங்களில் நடித்து கொண்டு புகைப்படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளித்து போஸ் கொடுத்து வருகிறார். 

 

 

ரசிகர்களுக்கு பல்ஸை எகிற வைக்கும் ஆத்மிகா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது முன்னழகு, பின்னழகு, உடல் வாகு என அத்தனையும் சிறப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். 

 

இதனை பார்த்த ரசிகர்கள், “இது தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..?” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version