டூ பீஸ் உடையில் முரட்டு கிளமார் – இதுவரை பலரும் பார்த்திடாத மும்தாஜின் கவர்ச்சி புகைப்படங்கள்..!

 

மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். அதன்பிறகு குஷி படத்தில் விஜயுடன் ஒரு கவர்ச்சியான பாடலில் நடனமாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மும்தாஜ். 

 

அதன்பின்னர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்து இருந்தார். நடிகை மும்தாஜ் பிறகு சில படங்களில் கவர்ச்சி பாடலுக்கும், பல படங்களில் கௌரவமான தோற்றத்திலும் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து வந்தார். 

 

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்று பல மொழிகளிலும் நடித்து உச்சத்தை எட்டி இருக்கின்றார். அதன் பின்னரும் உடல் எடையை அதிகரித்த காரணத்தால், பட வாய்ப்புகள் வெகுவாக குறையத் துவங்கியது. நடிகை மும்தாஜ், சினிமாத்துறையில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். 

 

தனது கவர்ச்சியான தோற்றத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த மும்தாஜிற்கு தென்னிந்தியாவில் அதிகப்படியான வரவேற்ப்பு இருந்தது. இதனையடுத்து நடிகை மும்தாஜிற்கு படவாய்ப்புகள் குவிந்த நிலையில், இவரின் உடல் பருமன் அதிகமானதால், படிப்படியாக படவாய்ப்புகள் குறைந்தன. 

 

 

பிறகு, சில B கிரேடு படங்களிலும் நடித்தார்.அதன் பிறகு ஐட்டம் சாங்கிற்கு மட்டும் நடித்துவந்தார். 37 வயது நிறைந்திருக்கும் இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதனால், மார்கெட் இழந்த நடிகைகள் போல நடிகை மும்தாஜும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்சிகளில் பங்குபெற்று வருகிறார். 

 

 

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த நிலையில் விரைவில் திருமணம் ஆக உள்ளது என்ற செய்தி, கடந்த சில நாட்களாக பரவி வந்தது.

ஆனால், அதனை மறுத்தார் மும்தாஜ். தற்போது 40 வயதாகும் மும்தாஜ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் அதிரடி கவர்ச்சியை காட்டிய அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version