சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால் (Amala Paul), மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.
சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வலம்வந்த அமலாபாலுக்கு மைனா திரைப்படம் ஒரு பொக்கிஷமாக அமைந்த நிலையில் அதை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என வெற்றியுடன் வலம் வர ஆரம்பித்தார்.
இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதே போல் இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகை அமலா பால் (Amala Paul) “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். லாக் டவுனில் செம ஜாலியாக என்ஜாய் செய்து வரும் அமலாபால் இப்பொழுது பண்ணை வீட்டில் செம கவர்ச்சியான உடையில் நெழிந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தை பற்ற வைத்துள்ளது.
தனது ஆண் நண்பர்களுடன் கடற்கரையில் ஓடிப்பிடித்து விளையாடிய கையோடு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.விஜய், தனுஷ், அல்லு அர்ஜுன், ராம் சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அமலா பால் “ஆடை” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வேறுவிதமான அமலாபாலை அறிமுகப்படுத்தி இருந்தார்.
ஆடை திரைப்படத்தை தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் தொடர்ந்து அமலா பால் நடித்து வருகிறார். அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடா அல்லவா துண்டு இடுப் இடுப் என்று வர்ணித்து வருகிறார்கள்.