“இது முதுகா..? இல்ல, பாலிஸ் போட்ட மார்பில் கல்லா..?..” – திகட்ட திகட்ட கிளாமர் போஸ் – தெறிக்க விடும் ரம்ஸ்..!

இடுப்பை காட்டி பேமஸ் ஆகி இப்போ பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் முழு முதுகையும் முழுசாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார் ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ சூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

ரம்யமாக இருக்கிறது மொத்த போட்டோக்களும். அதுவும் ஒரு சில நாட்களாக எடுத்து வைத்த போட்டோக்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இவர் பதிவிட்டு வந்தாலும் ஒவ்வொன்றும் வேற லெவல் இருக்கிறது என உருகி வழிகிறார்கள் ரசிகர்கள். சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. 

 

காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன். அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.

 

சமீபத்தில் புள்ளிங்கோ கெட்டப்பில் தலைமறைவாக இருந்த பாண்டியன், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரம்யாவாக மாறி வருகிறார். பளபளவென பாலிஷ் செய்த பளிங்குசிலை போல் மாறிய ரம்யா பாண்டியனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது. 

 

 

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.

 

 

தற்போது முழு முதுகும் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.இவர் திரைப்படங்களில் பிஸியாக மாறிவிட்டாலும் கொஞ்ச நாளைக்கு பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கிறார் .

தங்களுடைய ரசிகர்களின் மனதை அறிந்து நாளுக்குநாள் இவர் போட்டோக்களை அப்லோட் பண்ணும் விதமும் வேறு மாதிரியாக இருந்து வருகிறது .

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version