“எங்க ஆங்கிள்-ல இருந்து பாத்தாலும் அழகு…” – கவர்ச்சி உடையில் சினேகா – வர்ணிக்கும் சக நடிகைகள்..!

 

பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் ஹீரோயினாக நடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டுவதில்லை. 

 

அந்த வகையில் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த பிறகு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் துணை நடிகை அல்லது குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவர் நடிகை சினேகா. 

 

இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

 

இவ்வாறு சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார் பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். 

 

 

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதன் மூலம் தற்போது உள்ள இளைஞர்கள் கூட உங்கள் இளமை இன்னும் குறையவில்லை என்று கூறிவருகிறார்கள். 

 

 

நிலையில் தற்போது உள்ள முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு அவரது கணவர் பிரசன்னா க்ளிக் செய்த மிகவும் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த சக நடிகைகள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். 

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.. எந்த ஆங்கிளில் இருந்து பாத்தாலும் அழகா இருக்கீங்க என்று வர்ணித்துள்ளார். நடிகை ப்ரியாமணி அழகு.. அழகு என கருத்து தெரிவித்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version