“பூவுக்குள் கவர்ச்சி பூகம்பம்..” – சகலமும் தெரிய நடிகை சாந்தினி கவர்ச்சி போஸ் – வைரல் போட்டோஸ்..!

 

தமிழில் ‘சித்து +2’ புகழ் நடிகை சாந்தினி தமிழரசன் நடித்துள்ள புதிய படம் ‘பொம்மை’. பிரபல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். 

 

இதில் எஸ்.ஜே.சூர்யா –சாந்தினி தமிழரசனுடன் இணைந்து ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இப்படம் ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் ரெடியாகுகிறது. 

 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘ஏஞ்சல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. 

 

ஏற்கனவே, வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. தற்போது, இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

 

சமீப காலமாக சாந்தினி தமிழரசன் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். 

 

இந்நிலையில், லேட்டஸ்ட் ஸ்டில்ஸை சாந்தினி தமிழரசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.அவர் உடுத்தியுள்ள ஆடையில் உடம்பு அப்படியே வெளியே தெரியும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார். 

பூ போட்ட மாடல் அழகி கவர்ச்சியில் ஆடுதே என்று பலரும் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் பல பூக்கள் பொறித்துள்ள ஆடையை உடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version