“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது…” – என்ன வளைவு, என்ன நெழிவு… – இணையத்தை சூடேற்றிய தமன்னா..!

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா. 

 

இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

 

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான, ‘ஆக்சன்’ படத்தின் ஒரு பாடலில் தனது பம் தெரியும் வண்ணம் தோன்றி இருக்கிறார் நடிகை தமன்னா. 

 

என்ன தான் கவர்ச்சி காட்டினாலும், பிகினியிலும், முத்த காட்சியிலும் நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போடும் தமன்னாவா இது என ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாய்பிளந்து போயி இருக்கின்றனர். 

 

 

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள். 

 

 

ஆனால் தமன்னா தன்னை பற்றிய கிசு கிசு ஒன்றை வெளயிட்டுள்ளார்.சமீப காலமாக அம்மணி, கிளமார் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தார். அதன் பிறகு பட்டன் எல்லாம் பிதுங்கும் அளவுக்கு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படம் செம்ம வைரல் ஆனது.

இந்நிலையில், ஸ்ட்ராப்லெஸ் உடை ஒன்றை அணிந்து கொண்டு விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது என்று கலாய்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version