“கண்டிப்பா கேமராமேன் பாத்து இருப்பார்..” – ப்ரா அணியாமல் அது தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா..!

தமிழில் துக்ளக் தர்பார், அரண்மனை3, மாதவி மற்றும் சைத்தான் கே பச்சா ஆகிய படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணாவுக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

 

ரசிகர்களுக்கு குளிர்ச்சியான கவர்ச்சி காட்டுவதில் எந்த ஒரு பாகுபாடும் காட்டாமல் கவர்ச்சியில் குளிக்க வைத்து வரும் ராஷி இப்பொழுது கடற்கரையில் கண்கள் கூசும் அளவிற்கு முன்னழகு தெரிய காற்று வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

 

பார்ப்பதற்கு பப்பாளி பழம் போல பளபளனு இருக்கும் ராஷிகண்ணா பாலிவுட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இப்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். 

 

தமிழ் சினிமாவிற்கு மிகவும் தாமதமாகவே என்ட்ரி கொடுத்திருந்தாலும் இப்பொழுது கை நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

 

விஜய் சேதுபதி முதல் முறையாக அரசியல்வாதியாக நடிக்கும் துக்ளக் தர்பார், அரண்மனை3, மாதவி மற்றும் சைத்தான் கே பச்சா என வரிசையாக நடித்து வரும் அதே சமயம் பாலிவுட்டிலும் முன்னணி நடிகர்களில் திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள இவருக்கு மெகா பட்ஜெட் வெப் சீரிஸ் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதில் ஹீரோவாக ஷாகித் கபூர் நடித்து வருகிறார். 

 

 

விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

அதிலும், ஓவர் கோட்டை ஒரு பக்கம் முழுதாக கழட்டி விட்டு திரும்பி நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கண்டிப்பா கேமரா மேன் பாத்துருப்பார்.. ஹாட் பேக் என்று கலாய் கருத்துக்களை எழுதி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version