தமிழில் பல படங்களை கைவசம் வைத்து இருக்கும் வரலட்சுமி சரத்குமார், தற்போது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார்.
இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது.
இந்நிலையில் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது.தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், இவர் 8 வருடங்களுக்கு முன் நடித்த “மத கஜ ராஜா” விரைவில் OTT – யில் ரீலீஸ் ஆகவுள்ளது என்பது சமீபத்திய தகவல். இந்நிலையில், மொட்டை மாடிகளில் செல்ல நாயுடன் குட்டியான ட்ரவுசரில் தொடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம ஹாட்.. பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.