“டக்குன்னு பாத்தா.. பக்குன்னு ஆகுதே..” – உடலோடு ஒட்டிய உடையில் இலியானா – பதறிப்போன ரசிகர்கள்..!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் “நண்பன்” படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா.தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இலியானா, விஜய்யுடன் நண்பன் திரைப்படத்தில் ஜோடி போட்டிருப்பார். 

 

தென்னிந்தியாவின் சூப்பர் ஹாட் குயினாக வலம் வந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டையும் விட்டுவைக்காமல் கதிகலங்க வைத்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராமிலும் அதிரிபுதிரி செய்து வருகிறார்.

 

தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார்.பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதில் இருந்து, கண்டமேனிக்கு பிகினி உடையில் படு கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார்.

 

கவர்ச்சி நடிப்பின் மூலம் திரைத்துறையை மிரட்டி வரும் நடிகை இலியானா தெலுங்கில் எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாகவலம் வர மகேஷ் பாபு, பிரபாஸ், நாகார்ஜுனா, பவன் கல்யாண் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

 

 

ஒல்லி பெல்லி இடுப்பை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு காட்டிய இலியானா, இப்போது மொத்த அழகையும் புகைப்படம் வெளியிட்டு காட்ட துவங்கிவிட்டார்.கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமான இவர், அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து தமிழில் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

 

ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல பெயர் எடுத்தார்.எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

 

இலியானாவின் நடிப்புக்கு பல கோடி ரசிகர்கள் அடிமையாக இருக்க இவரின் கவர்ச்சியை காண பலரும் தவம் கிடைக்கின்ற நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல கிளாமர் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version