உச்சகட்டம் : ஒரே அடியாக ஹாலிவுட் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் எகிறிய ரேஷ்மா – வாயை பிளந்த ரசிகர்கள்..!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார். 

 

தொலைக்காட்சிகளில் இவரது காமெடிகளை அடிக்கடி போட்டு ட்ரெண்டிங்கில் வைத்திருந்தார்கள்.

அதன்பின் பல்வேறு படங்களில் நடித்து வந்த ரேஷ்மா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். 

 

42 நாட்கள் தாக்குப்பிடித்த ரேஷ்மா அதன்பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவான ரேஷ்மா பசுபுலேட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீப காலமாக கவர்ச்சி பொங்க பல புதிய போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

 

வளைத்து வளைத்து ஏகப்பட்ட போட்டோஷூட்களை இந்த லாக்டவுனில் அவர் நடத்த காரணம் ஒன்றும் இல்லாமல் இல்லை.இதுதவிர சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். 

 

சமூகவலைதளத்தில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை விட்டு இளசுகளை பதற விடுகிறார். 2015ம் ஆண்டு வெளியான மசாலா படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த ரேஷ்மா, 2016ம் ஆண்டு இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் ‘புஷ்பா’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். 

 

 

தொடர்ந்து, கோ 2, மணல் கயிறு, திரைக்கு வராத கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், யோகி பாபுவின் பேய் மாமா, போடா முண்டம், முருங்கக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

 

 

 

தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர் சமீப காலமாக அடுத்த லெவல் கவர்ச்சிக்கு தாவி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.நடிகர் பிரேம்ஜி நடிப்பில் உருவாகவுள்ள சத்யசோதனை படத்தில் இவர் தான் ஹீரோயின். 

 

 

அந்த வாய்ப்பு கிடைத்தன் காரணமாகத் தான் தற்போது, போட்டோஷூட் புகைப்படங்களால் இன்ஸ்டாகிராமையும், இணையதள ரசிகர்களையும் கவர்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறார் நம்ம புஷ்பா.

வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு முரட்டுத்தனமான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version