“இது வேற லெவல்..” – டூ பீஸ் நீச்சல் உடையில் இணையத்தை தெறிக்க விட்ட ராகுல் பரீத் சிங்..!

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 

 

தீரன் படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பெருமளவில் பரவியது. அதன் பயனாக அம்மணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. 

 

தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே, ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். 

 

தெலுங்கு சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ரகுல் ப்ரீத் சிங் இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார். 

 

அதனைத் தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த ரகுல் ப்ரீத் சிங் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். 

 

அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வாங்கித்தரவில்லை இருந்தாலும் தனது முழு விடாமுயற்சியுடன் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இவர் புத்தகம் என்னமோ ஏதோ போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனாலும் இந்த திரைப் படங்களும் அவருக்கு சரியாக அமையவில்லை. இந்நிலையில், நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகளை ஒட்டுமொத்தமாக காட்டி இணையத்தை தெறிக்க விட்டுள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version