“வெறும் ப்ரா..” – படுக்கையில் விரலை வாய்க்குள் விட்டபடி போஸ் கொடுத்துள்ள தர்ஷா குப்தா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கும் புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. 

 

ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண் விஜய், சந்தானம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். ‘முள்ளும் மலரும்’, ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’, உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். 

 

அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இந்த நிலையில் சினிமா ஹீரோயின் ஆகிறார் தர்ஷா குப்தா. கொரோனா காலத்திற்கு முன்பு சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு வசூலை குவித்த திரௌபதி படத்தை தயாரித்த அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் ருத்ர தாண்டவம். இ

 

தையும் திரௌபதி படத்தை இயக்கிய மோகன்.ஜியே இயக்குகிறார். அதில் நடித்த ரிஷி ரிச்சர்டே இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

 

திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார். படப்பிடிப்பு வட சென்னை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது. படத்தில் நடிப்பது குறித்து தர்ஷா குப்தா கூறியிருப்பதாவது: ருத்ரதாண்டவம் படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன. திரௌபதி வெற்றியை கொடுத்த மோகன் ஜியின் அடுத்த ருத்ரதாண்டவம் படத்திற்கு, இப்போதே கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

இந்தப்படமும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இருக்கும், என் சினிமா கேரியரில் முதல் படமே தமிழ்சினிமாவின் கவனிக்கப்பட்ட படைப்பை கொடுத்த, மோகன் ஜியுடன் என்பதை நினைக்கவே நான் சந்தோஷம் கொள்கிறேன் என்கிறார் தர்ஷா குப்தா. 

 

இந்நிலையில், வெறும் ப்ரா-வை மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக காட்டியபடி விரலை வாய்க்குள் விட்டு போஸ் கொடுத்து என்னுடைய டேஸ்ட்டியான கேக் யாருக்காவது வேணுமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version