தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. நாயகியாக சில படங்களில் நடித்த பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து நடிக்கிறார்.
இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிப்பது மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ரெட் கலர் கவர்ச்சி உடையில் மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
மொடடி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையானவர் பூனம் பஜ்வா. பஞ்சாபி பெண்ணான இவர், வளர்ந்தது மும்பையில். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்து பலரை மயங்க வைத்தவர்.
கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே பட வாய்ப்பு கிடைத்து, நடிகையாகி விட்டார். தமிழில் ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜுலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்தார்.
பிறகு எந்த மொழியிலும் பட வாய்ப்பு இல்லாமல் போனது.பூனம் பஜ்வா இவர் இடைப்பட்ட காலகட்டத்தில் தனது காதலனுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்துடன் இவர்தான் என் காதலர் என்று கூறும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுசர் வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டும்.. படுக்கையில் படு கிளமாராக அமர்ந்து கொண்டும்.. படு சூடான சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.