“சாராயத்தில் ஏது போத.., இந்த பொண்ண பாத்தா..” – வெறும் ப்ராவில் கிறங்கடிக்கும் ராட்சசன் ரவீனா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

மெளன ராகம்2 சீரியலில் சக்தியாக வடித்து வருபவர் ரவீனா தாஹா. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 18 வயதாககும் ரவீனா பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். 

 

இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ரவீனா. அதன் பிறகு 2016ஆம் ஆண்டு வெளியான ‘கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தில் நடித்தார். 

 

பிறகு Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். சினிமா தவிர்த்து சீரியல்களிலும் நடித்து வருகிறார்.ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக என்ட்ரி கொடுத்தார். 

 

அதில் இவர் கடைக்குட்டி தங்கச்சியாக பல சேட்டைகள் செய்து அசத்தி வருகிறார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காரைக்கால் அம்மையார் என்ற தொடரிலும் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பராக வெற்றியடைந்த திரைப்படம் ராட்சசன். 

 

இதில்.அம்மு அபிராமிக்கு அடுத்ததாக மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவீனா. இந்த படத்தில் இவது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு நடனம், காமெடி ஷோக்களிலும் பங்கேற்று நடித்து வருகிறார். 

 

அக்டோபர் 10, 2002 சென்னையில் பிறந்தார் ரவீனா தாஹா. ’கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

 

தற்போது இன்ஸ்டாகிராம் இளவரசியாக வலம் வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version