நீச்சல் உடையில் சகலமும் தெரிய பிக்பாஸ் ரைசா வெளியிட்ட சூடான வீடியோ – ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்…!

மாடலும் நடிகையுமான ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பிகினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாடலாக இருந்து நடிகையாக மாறிய ரைசா வில்சன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக் கொண்டு பிரபலமானார். 

 

அதன் பிறகு நிறைய ரசிகர்களையும் பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர், ரைசா கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். அதே நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மற்றொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து, ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்தார். 

 

அதன் பிறகு இயக்குநர் பாலா இயக்கிய ’வர்மா’ படத்திலும் நடித்தார்.தற்போது காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் ரைசா, சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். 

 

அங்கு தனது கவர்ச்சியான படங்களையும் பகிர்ந்துக் கொள்கிறார். சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்த ரைசா, தான் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துக் கொண்டார். 

 

 

இந்நிலையில் தற்போது, ரைசா பிகினி அணிந்திருக்கும் வேறொரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து வரும் அந்த வீடியோ இணைய ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version