கண்மணி சீரியலில் சௌந்தர்யாவாக கலக்கிக் கொண்டிருக்கும் லிசா இணையதளத்தில் போட்டிருக்கும் போட்டோஸ் தான் இப்போ ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கிறது.
லிசா ஆந்திராவை சேர்ந்தவர். ஆனால் அவர் பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில் தான். அவருக்கு ரொம்ப பிடித்த பெண் என்றால் அவங்க அம்மா தானாம்.
அதற்கு பிறகு பிடித்த நடிகர்கள் என்றால் ,அவர் ரொம்ப சீரியல்கள் எல்லாம் பார்த்தது கிடையாதாம்.இவருக்கு ரொம்பப் பிடித்த நடிகர் சஞ்சீவ் தான். இவர்தான் அவருக்கு ரொம்ப பிடித்த கதாநாயகனாம்.
திருமதி செல்வம் சீரியல்ல இவர் நடித்தது இவருக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது. இப்போ அதே சஞ்சீவுடன் இவர் நடிப்பது இவருக்கு ஆச்சரியமாக இருக்கிறதாம். இவர் ஒரு தீவிரமான நாய் பிரியை ஆவாராம்.
நாய்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியமாம். அவருக்கு ரொம்ப பிடிச்ச இடம் என்றால் சென்னைதான்.சின்னத்திரை சூப்பர்ஸ்டார்னா அது சஞ்சீவ்தான். இவர்மெட்டி ஒலி, அண்ணாமலை, ஆனந்தம், திருமதி செல்வம் உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த சஞ்சீவ். நடிகராக மட்டுமல்லாமல் VJ-வாகவும் மாஸ் கிளப்பியுள்ளார் சஞ்சீவ்.
மேலும், கலைஞர் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய மானாட மயிலாட தொடர் பெரிய வெற்றியை பெற்றது. இவரும் , தளபதி விஜயும் கல்லூரி நண்பர்கள். இருவரும் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடரில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ். அதன் பிறகு அந்த தொடரை விட்டு வெளியேறி மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி தொடரில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். இந்த தொடருக்கு நல்ல TRP-வரவே இதில் ஆர்வமாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டு கலக்கி வரும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.