“அம்புட்டு பழத்தையும் புழிஞ்சு சூஸ் கடை ஆக்கிட்டானே…” – ஆண் நண்பருடன் பார்வதி நாயர் – தீயாய் பரவும் வீடியோ..!

அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார். 

 

மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் சென்று நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டி வீடியோ, புகைப்படம் என தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

 

மலையாள திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வரும் எக்கச்சக்கமான நடிகைகள் இப்பொழுது ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வரிசையில் இப்போது நடிகை பார்வதி நாயரும் இணைந்துள்ளார். 

 

எந்த ஒரு வாய்ப்பாக இருந்தாலும் அதை தவிர்க்காமல் தமிழில் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அள்ளி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் பார்வதி நாயர் ஆலம்பனா திரைப்படத்தில் வைபவ் உடன் ஜோடி சேர்ந்துள்ளார். 

 

புண் படுத்திட்டே இருக்கீங்களே டா

 

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் பார்வதி பேண்ட் எதுவும் போடாமல் நிற்க தன்னுடையை ஆண் நண்பரை தூக்கி சுத்த விட்டு வெளியிட்டுள்ள கட்டுக்கடங்காத கவர்ச்சி வீடியோ இணையதளங்களில் துள்ளிக்குதித்து வருகிறது.

 

இதனை பார்த்த சிங்கிள் பசங்க புண் படுத்திட்டே இருக்கீங்களே டா என்று கண்ணீர் விட்டு வருகிறார்கள்.

பழத்தை புழிஞ்சு சூஸ் கடை ஆக்கிட்டானே

 

தமிழ்த் திரைப்படத்துறை மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் வெற்றிக் கொடி நாட்டி வரும் நிலையில் தமிழில் நயன்தாரா, அசின், கீர்த்தி சுரேஷ் என பலரும் இப்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். 

 

இந்த வரிசையில் இப்போது இளம் நடிகை பார்வதி நாயர் இணைந்துள்ள நிலையில் அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

 

 

அம்மணி வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் அம்புட்டு பழத்தையும் புழிஞ்சு சூஸ் கடை ஆக்கிட்டானே என்று ஏக்கமாக பார்க்க.. மற்றொரு ரசிகர் போன ஜென்மத்துல பரோட்டா மாஸ்டரா இருந்தாருப்பான் போல என பார்வதி நாயரின் நண்பரை கலாய்த்துள்ளார். 

அது பொண்ணு டா.. பரோட்டா மாவு இல்ல

 

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முறையாக அறிமுகப் படுத்தப்பட்ட பார்வதி நாயர் இதற்கு முன் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் புகழைப் பெற்றார்.

 

 

இதைத்தொடர்ந்து நிமிர், என்கிட்ட மோதாதே, வெள்ள ராஜா, சீதக்காதி என அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்த பார்வதி இப்பொழுது இந்தி திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை. 83 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version