“உங்களுக்கு இன்னும் வயசே ஆகல மேடம்…” – புன்னகையரசி சினேகாவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் நடிகை தான் சினேகா. இவர் முதன்முதலில் என்னவலே என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலக இருக்க அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இத்திரைப்படத்தை நடிகையாக அறிமுகமானார். 

 

புன்னகை அரசி மட்டும் அல்லாமல் கனவுக் கன்னியாகவும் தற்பொழுது வரை புகழ் பெற்று வருகிறார்.பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நமது நடிகை சினேகா பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து பல திரைப்படங்களை சித்தரிக்க செய்திருக்கிறார். 

 

அந்த வகையில் நான் பார்த்தார் தளபதி விஜய் அவர்களுடன் வசீகரா என்ற திரைப்படம், இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் அவர்களுடன் ஆட்டோகிராஃப், நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுடன் ஏப்ரல் மாதத்தில், ஹரிதாஸ் போன்ற பல மசான திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். 

 

 

இவர் பல முன்னணி நடிகர்களான தளபதி விஜய், தல அஜித், சூர்யா தனுஷ் சிம்பு என பல நடிகருடன் நடித்து மிகவும் பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் பிரபல நடிகரான நடிகர் பிரசன்னா அவர்களை காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டார்கள்.

 

 

இவர் பல முன்னணி நடிகர்களான தளபதி விஜய், தல அஜித், சூர்யா தனுஷ் சிம்பு என பல நடிகருடன் நடித்து மிகவும் பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் பிரபல நடிகரான நடிகர் பிரசன்னா அவர்களை காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டார்கள்.

 

 

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் சினேகா தற்போது உடலோடு ஒட்டிய உடையில் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு வயசே ஆகல.. எனவும் இன்னும் சில ரசிகர்கள் இன்னும் நீங்கள் அப்படியே இருக்கிறீர்களே என்ற அவருடைய அழகையும் ரசித்தும் வர்ணிக்கும் வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version