இறுக்கமான டீசர்ட் – துளி மேக்கப் இல்லாமல் மொட்டை மாடியில் செல்ஃபி – எருமாசாணி ஹரிஜா க்யூட் போட்டோஸ்..!

 

முன்பெல்லாம் பல நடிகர், நடிகைகள் கஷ்டப்பட்டுதான் திரைப்படங்களில் நடித்து பிரபலம்டைவார்கள் என்று பல முன்னணி நடிகர், நடிகைகள் சொல்லி நாம் அறிந்துள்ளோம் ஆனால் எளிமையாக யூடியூப் சேனலில் காமெடி செய்து பிரபலமடைந்தவர் நடிகை ஹரிஜா.

 

இவரை எருமசாணி ஹரிஜா என தான் பெரும்பாலும் அழைப்பார்கள். இந்த நிலையில் யூடியூப் சேனலில் விஜயுடன் ஹரிஜா செய்த சேட்டைகள் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

 

அந்த வகையில் தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முக்கியமாக கிறுக்கு பயலே என்ற வசனம் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

இந்த நிலையில் எரும சானி ஹரிஜா அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகண்டார். இந்த நிலையில் தற்பொழுது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். 

 

 

இந்த நிலையில் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அந்த வகையில் தற்போது இறுக்கமான டீசர்ட் சகிதமாக மொட்டைமாடியில் நின்றபடி சில செல்ஃபிகளு சுட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்குப் பிறகு மிகவும் கவர்ச்சி காட்டுறிங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version