கவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..! – வைரலாகும் வீடியோ..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தனது அழகினாலும், சிறந்த நடிப்பு திறமையினாலும் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்தார். 

 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். 

 

இந்நிலையில் சமீபத்தில் இவர் உடல் எடையை குறைத்து மிகவும் எலும்பு தோலுமாக மாறியதால் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.அதில் கிடைத்த சில வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கா தற்பொழுது சில படங்களில் நடித்து வருகிறார். 

 

அந்த வகையில் தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 

 

இதனை தொடர்ந்து தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிறகு சாணி காகிதம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

 

இவர் படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

 

அந்த வகையில் தற்பொழுது சோபா மீது படுத்துக்கொண்டு விதவிதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் அனைத்து நடிகைகளும் புடவை மற்றும் மல்லிகை பூவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

 

ஆனால் கீர்த்தி சுரேஷ் மட்டும் இறுக்கமான டீசர்ட்டில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version