“சின்ன வயசில் எனக்கு அந்த பழக்கம் இருந்தது..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நிவேதா பெத்துராஜ்..!

 

தென்னிந்திய திரையுலகில் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தலை காட்டி நடித்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 

 

தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது தெலுங்கு சினிமா பக்கம் நிவேதா பெத்துராஜ் எப்பொழுதும் தன்பக்கம் ரசிகர் பட்டாளத்தையே தக்கவைத்துக்கொள்ள கவர்ச்சியில் இறங்கிய அடிப்பது வழக்கம். 

 

அந்த வகையில் நிவேதா பெத்துராஜ் ஆரம்பத்திலேயே குட்டையான உடைகளை அணிந்து ரசிகர்களை மயக்கி போட்டார். அதன்பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது தமிழில் எப்படி பயணித்தால் நாம் முன்னேற முடியும் என்பதை சரியாக கணித்து செயல்பட்டு வருகிறார். 

 

பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாமல் கதையின் முக்கியத்திற்கு மட்டுமே கவர்ச்சியை காட்டுவதால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதோடு சிறப்பம்சம் உள்ள கதைகளும் இவருக்கு தேடி வருகின்றன. 

 

அதை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு ஏறுமுகமாகவே அமைந்துள்ளது. இவரது நடிப்பில் தற்போது தமிழில் பொன் மாணிக்கவேல், ஜெகஜாலக்கில்லாடி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. 

 

இதனை அவரது தீவிர ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவில் குறைந்தது 2, 3 வருடங்கள் வலம் வருவார் என்பது குறிப்பிடதக்கது.

நடிகை நிவேதா பெத்துராஜ், எப்போதும் வெளிப்படையாக, பளீச்சென பேசக்கூடியவர். அந்த வகையில் சமீபத்தில் இவர், சிறு வயதில் தனக்கு இருந்த கெட்ட பழக்கம் பற்றி கூறியுள்ளார். 

 

ஆம், சிறு வயதில் பொருட்களை திருடும் பழக்கம் எனக்கு இருந்தது. பள்ளியில் இருந்து, சாக்பீஸ், சிலேட், கடைகளில் மிட்டாய் என, நான் திருடியது அதிகம். ஆனால், பிற்காலத்தில், தவறு என்பதை உணர்ந்து, திருந்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version