“வெறும் ப்ரா – திமிரும் முன்னழகு..” – படு சூடான போஸ் கொடுத்துள்ள குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மி..!

குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி கொடுத்துள்ள பயங்கரமான போஸ் தான் இப்போது செம்ம டிரெண்டாகி வருகின்றது. ஓவர் கோட்டை திறந்து விட்டு தன்னுடைய எடுப்பான முன்னழகை படம் போட்டு காட்டியுள்ளார் அம்மணி. அதுதான் வைரலாகி விட்டது.

 

விஜய் டிவியில் பங்கு பெற்றால் ஏதோ ஒரு வழியில் பெரிய இடத்தை அடைந்து விடலாம் என்று மக்கள் நம்புவதை, உண்மை என்று நிரூபிக்க வந்த பல பேர்களில் ஒருவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் உள்ள வீடுகளில் பேமஸ் ஆனவர் பவித்ரா லட்சுமி. 

 

புகழுடன் இவர் செய்யும் சேட்டைகள் குக் வித் கோமாளி (CWC) நிகழ்ச்சியை வேற லெவல் ரீச் ஆக்கியது. லோ பட்ஜெட் சமந்தா எல்லோரும் சொல்லும் வண்ணம் அவரைப் போலவே முக அமைப்பு கொண்டிருக்கிறார். கோயம்புத்தூரைச் சேர்ந்த பவித்ரா ஏற்கனவே மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார். 

 

 

அதுபோக பல குறும்படங்களிலும் மியூசிக் வீடியோக்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் பிஹைன்ட்வுட்ஸ் ஐகான் விருது பெற்ற இவர் தற்போது ஒரு மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.

 

 

சமீபமாக அவருக்கு ரசிகர் கூட்டம் கூடி வந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது நேரத்தை செலவழிக்க தொடங்கியுள்ளார். 

 

அதனால் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மாடர்ன் டிரஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே கிக் ஏறுதே என்று என்று உருகி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version