டீசர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு இடுப்பு கவர்ச்சி காட்டும் அனுபமா பரமேஸ்வரன்..! – வைரலாகும் புகைப்படம்..!

 

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 

 

குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். 

 

சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனுபமா. கொடி படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது. 

 

அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார், அவர் நடித்த ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’, ‘கோஸ்வரம்’, ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. 

 

 

இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்குக் கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் முழுதாய் நம்பியுள்ள திரைப்படம் ‘ராட்சஷகுடு’ விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார் அனுபமா. 

 

இந்த படம் நடிகர் விஷ்ணு அமலாபால் நடித்த ‘ராட்சசன்’ படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டீசர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு தன்னுடைய இடையழகு தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version