“வெண்ணெயில செஞ்ச சிலை – கிளாமர் ராணி…” – கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

நடிகை கீர்த்தி சுரேஷ் வாரிசு நடிகையின் மகளாக இருந்தாலும் அதனை பெரிதும் பயன்படுத்தாமல் தனது நடிப்பை மென்மேலும் சினிமாவில் வளர்ந்து கொண்டு தற்போது தமிழகம் தாண்டி அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். 

 

அதற்கு முக்கிய காரணம் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு இருப்பதே அதற்கு காரணம் என கூறப்படுகிறது. கதையை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே அவர் தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொள்கிறார் அப்படிதான் ஜெமினிகணேசனும் பத்மினியும் என்ற படத்தில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது தட்டினார். 

 

அப்போது இருந்து நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு ஏறுமுகம்தான் அடுத்தடுத்த படங்கள் குவிந்தன. ஆனால் தன்னை முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியதால் தற்போது சினிமாவில் வித்தியாசமான கதையில் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறார். 

 

தமிழில் தற்போது இரு முக்கிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் இந்த இரண்டு படங்களைத் தாண்டி மற்ற மொழிகளில் தலா மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 

 

 

இது இப்படியிருக்க சமீபத்தில் இவர் மிஸ்டர் இந்தியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதற்காக அவர் உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் வத்தலும் தொத்தளுமாக மாறி நடித்து இருந்தார் அது அவரது ரசிகர்கள் சுத்தமாக பிடிக்கவில்லை பின் அதிலிருந்து வெளிவந்த கீர்த்தி சுரேஷ் சற்று உடல் எடையை ஏற்றி மீண்டும் சிக்கி என்று மாறினார். 

 

 

தற்போது சற்று உடல் எடையை ஏற்றி இருக்கும் கீர்த்தி சுரேஷ் ராணி வேடத்தில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார் அது தற்போது இணையதளப்பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். 

அதில் சற்று கவர்ச்சியும் காட்டியதால் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் புகைப்படத்தை பார்த்து வருகின்றனர். மேலும், வெண்ணையில் செஞ்ச சிலை.. கிளாமர் ராணி… என்று வர்ணித்தும் வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version