“பேண்ட் போட்டு இருக்கீங்களா..? இல்ல, பெயிண்டிங் பண்ணி இருக்கீங்களா…?..” – பூஜா ஹெக்டேவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

அனைத்து மொழிகளிலும் பிஸியாக வலம் வருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் திரை உலகில் ஜீவா நடித்து வெளிவந்த படம் முகமூடி இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். 

 

சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருப்பவர். இந்தியில் நடித்த கடைசியாக ஹவுஸ்புல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

 

தெலுங்கில் அவர் நடித்த ஆல வைகுந்தபுரமுலு என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது ரசிகர்கள் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

 

பூஜா ஹெக்டே அவர்களின் இந்தியில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் மட்டுமல்ல முன்னணி பிரபல நடிகைகளும் இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில், இவர் ஜிம் உடையில் இருக்கும் சிலபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? இல்ல பெயிண்டிங் பண்ணி இருக்கீங்களா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version