“பால் பப்பாளி.. வெள்ள தக்காளி..” – திமிரும் முன்னழகு – கவர்ச்சி உடையில் நடிகை காயத்ரி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

’18 வயசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. 

 

இதுவரை, திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் இழுத்து மூடி நடித்த இவர், சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதீத கவர்ச்சியில் அட்டகாசமான புகைப்படங்களை வெளிட்டு ரசிகர்களை மிரள வைக்கிறார்.இணையதளங்களில் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி வரும் நிலையில் கவர்ச்சி காட்டாமலே இருந்து வந்த நடிகை காயத்ரி தற்போது கவர்ச்சி கடலில் தொபுக்கட்டீர் என குதித்துள்ளார். 

 

விஜய் சேதுபதி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகைகள் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்து விட்டபோதும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள காயத்ரி, இப்போதுவரை மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டு வருகிறார். 

 

இடையில், விஜய் சேதுபதிக்கும், காயத்ரிக்கும் காதல் என்று கூட கிளப்பி விட்டார்கள். ஆனால், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அதை தாண்டி வேறு எதுவும் இல்லை என தெளிவு படுத்தினார் காயத்ரி. சமீபத்தில் தான் எடுத்த சில கிளாமர் போட்டோக்களை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருப்பதைப் பார்த்து, காயத்ரியா இப்படி மாறிவிட்டார் என்று ஆச்சர்யத்தில் வாய்பிழந்து நிற்கிறார்கள் ரசிகர்கள்.

 

இந்நிலையில், தொடர்ந்து குடும்ப நடிகை என்ற இமேஜூடன் களத்தில் நின்ற அவர், தற்போது மெல்ல கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டுள்ளார். நேர்த்தியான நடிப்பால் தனது திரைப் படங்களின் மூலம் ரசிகர்களை ஏங்க வைத்து வரும் நடிகை காயத்ரி தற்போது கவர்ச்சி காட்டி ஏங்க வைத்துள்ளார்.

 

முதல் படத்தில் பார்த்ததை போலவே இப்பொழுதும் அதே இளமையுடன் இருக்கின்ற பாக்கியம் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே இருக்கும். நடிகை காயத்ரி 2012 ஆம் ஆண்டு வெளியான 18 வயசு திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு அதே இளமையுடன் இன்றும் உள்ளார். 

 

குழந்தை முகம் வெள்ளந்தியான சிரிப்பு நேர்த்தியான நடிப்பு என தனித்துவமான நடிகையாக தமிழ் சினிமாவிற்கு காலடி பதித்த காயத்திற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கூடி போக முக்கியமாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version