முண்டா பனியன் – திமிரும் முன்னழகு – இளசுகளை கதறவிடும் ஈஷா ரெப்பா..!

 

தமிழில் 2016ல் வெளியான ஓய் என்ற படத்தில் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா. கீதன் பிரிட்டோ நாயகனாக நடித்த அந்த படத்தை பிரான்சிஸ் மார்க்கஸ் இயக்கியிருந்தார். 

 

இளையராஜா இசையமைத்தார். அதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஈஷா ரெப்பா, தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். 

 

இப்படம் குறித்து அவர் கூறுகையில், ஜி.வி.பிரகாஷ் உடன் நான் ஜோடி சேரும் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். அதுவும் கதைக்கு திருப்புமுனை தரும் வேடம். அதனால் தமிழில் முன்பு எனக்கு கிடைக்காத வெற்றி இந்த படத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஈஷா ரெப்பா.

 

தற்போது நெட்பிளிக்ஸ் இல் வெளியாகி இருக்கும் பிட்ட காதல் என்ற அந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வருகிறார். 

 

 

இதன் காரணமாக ரசிகர்கள் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், சேரில் அமர்ந்தபடி பனியன் அணிந்து சூடான தரிசனம் அளித்துள்ளார். 

தனது அங்கங்கள் பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பான கமெண்ட் அடித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version