“செம்ம ஹாட்..” – “செல்லத்த சும்மா சிலை செதுக்கி வச்சிருக்காங்க….” – வைரலாகும் ஆண்ட்ரியாவின் வீடியோ – ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

நடிகை ஆண்ட்ரியா வட்டம், பிசாசு 2 , மாளிகை ஆகிய படங்கில் பிஸியாக நடித்து வருகிறார். திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். 

 

தற்போது ஜிம் உடையில் கும்மென இருக்கும் அட்டகாசமான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தார் ஆண்ட்ரியா. 

 

இப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்று பெரும் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தின் மூலம் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயர் எடுத்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்கு முன்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார்.

 

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கமலுடன் விஸ்ரூபம் திரைப்படத்தில் நடித்தார். தரமணி,துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, இறுதியாக விஜயுடன் மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்துள்ளார். 

 

மேலும் ஏராளமான திரைப்படங்களுக்கு இவர் பாடல்களை பாடியுள்ளார்.தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை அப்லோடு செய்துள்ளளார். 

 

 

இவர் உடலோடு ஒட்டிய ஜிம் உடையில் விதவிதமான உடற்பயிற்சிகளை செய்து அந்த வீடியோவை படமாக்கியுள்ளார். சும்மா கும்முனு இருக்கும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் “செம்ம ஹாட்..” – “செல்லத்த சும்மா சிலை செதுக்கி வச்சிருக்காங்க….” என்று தங்களது லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version